Monday, 15 August 2016



இனிவரும் அனைத்து நாளும் என் அப்பாவோடும் அம்மாக்களோடும்  தம்பிகளோடும் நண்பர்களோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை மட்டும் போதும் பணம் ஒரு குப்பை காகிதம் என்பதை புரிய வைக்கத்தான் என்னுடைய போராட்டம் எல்லாம் இப்போதைக்கு ..........................

ஏனோ இந்த நரக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இத்தனை வேகம் எனக்குள்.